Latest News

நீட் தேர்வு எழுதச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு உதவி செய்ய தயார்: நடிகர் அருள்நிதி

 நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு உதவி செய்ய தயார் என நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார். மாணவர்கள் உதவிக்கு 9841777077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு நடிகர் அருள்நிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.