Latest News

முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு : சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமிய பெண்கள் பேரணி

சென்னை: முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் பெண்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.