Latest News

அதிக சொத்து கொண்ட முதல்வர்களின் பட்டியல் வெளியீடு.. முதல் இடம் யாருக்கு தெரியுமா?

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துடன் முதலிடம் பிடித்து இருக்கிறார்.

இந்திய மாநில முதல்வர்களில் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் யாருக்கு குறைவான சொத்து இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துடன் முதலிடம் பிடித்து இருக்கிறார். இவர் ரூ.177 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்

குறைவான சொத்து கொண்டவர்களில் மாணிக் சர்க்கார் (திரிபுரா) முதலிடம் பிடித்துள்ளார். இவர் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து இந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறைவான சொத்து கொண்டவர்களில் மம்தா(மே.வங்கம்) இரண்டாமிடம் பிடித்துள்ளார். அதேபோல் குறைவான சொத்து கொண்டவர்களில் மெஹபூபா (காஷ்மீர்) மூன்றாமிடம் பிடித்துள்ளார்
source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.