Latest News

தினமும் உயருது பெட்ரோல் விலை... இன்றும் அதே கதைதான்!

 தினமும் உயருது.. உயருது.. பெட்ரோல் விலை உயர்ந்துக்கிட்டே போகுது. இன்றும் உயர்ந்திருக்கு.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.42 டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (27ம் தேதி) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.42 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 11 காசுகள் உயர்ந்து ரூ.67.23 காசுகளாகவும் உள்ளன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.