Latest News

ஜியோவை அடுத்து ஏர்டெல் அதிரடி சலுகை....

Last Updated: புதன், 24 ஜனவரி 2018 (19:41 IST) ஜியோ நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், ஏர்டெல் தற்போது தனது பங்கிற்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. # ஏர்டெல் ரூ.199 விலையில் புதிய திட்டத்தை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, 28 நாட்களுக்கு வழங்குகிறது.

# ரூ.349 திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. # ரூ.448 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 

இவை அனைத்திலும், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
m.dailyhunt.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.