Latest News

அதிரையில் நாளை TIYAசங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம்..!*


அதிரை TIYA மற்றும்  தஞ்சை மீனாட்ச்சி மருத்துவ முகாம் இணைந்து நடத்தும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மருத்துவ முகாம்  நாளை (27.12.2017) புதன் கிழமை காலை 10 மணியளவில்  மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகம் நடைபெறயுள்ளது. 

இம்முகாமில் 1 வயது முதல் 5 வயது குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்,பெரியவர்களுக்கான  இருதய சிகிச்சை குறித்தும் இம்முகாமில் பரிசோதிக்கப்பட உள்ளது. சென்று அனைவரும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்
அதிரை TIYA நிர்வாகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.