Latest News

போட்டி தேர்வின் முக்கிய அம்சமான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும்

 நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகளை தொடர்ந்து ரிவைஸ் செய்து படியுங்கள்
டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் செல்லும் கனவு கொண்டவர்களுக்கு உதவும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும்

1 மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் அதிக சக்தி வாய்ந்த ஆளில்லா விமானம் யாது 
விடை: ரஸ்டம் 2 

2 ஆதார் அமைப்பினால் சமிபத்தில் வெளியிடப்பட்டுள்ள இலவச தொலைபேசி உதவி எண் 
விடை: 1947 

3 பத்திரிக்கைத் துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக 2016 ஆம் ஆண்டு இராஜா இராம் மோகன் ராய் விருது பெற்றவர்
 விடை: டி.பி. தனேஷ் 

4 பிரதான்மந்திரி பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்
 விடை: பேடி பச்சாவோ, பேடி பதாவோ 

5 பிரதம மந்திரியின் மான்ய பாகல் திட்டம் 
விடை: எரிபொருள் சிலிண்டர் பெற்றுகொள்ள பயனாளர்களின் வங்கிகணக்கில் அரசு வரவு வைக்கும் 

6 பள்ளயில் மாணவர்கள் செடி விதைகள் பெற்று வளர்க்க வேண்டும் மாணவர்களுக்கு அதுகுறித்து தெரிவிக்க வேண்டிய திட்டம் விடை: பள்ளி தோட்டத்திட்டம் 

7 மதராசக்களில் பழமையான கல்வியுடன் நவீனகால பாடங்களை கற்றுத்தர அவர்கள் வாழ்வு மேம்படுத்த திட்டம் விடை: நய் மன்சில் திட்டம் 

8 காமன் வெல்த் கம்பெனியில் சிறுகதை போட்டியில் "கல் அண்ட் கம்பெனி க்காக" முதல் பரிசை வென்றவர் விடை: பராஷர் குல்கர்னி

 9 அமெரிக்காவை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி மரணித்தது எப்போது விடை: ஜூன் 6 ,2016 10 தேசியதிறன் மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் மோடி தலைமையில் எப்போது நடைபெற்றது விடை: ஜூன் 2 , 2016

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.