Latest News

மரண அறிவிப்பு ( ஹலிமா அம்மாள் அவர்கள் )


சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் அசனார் தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ்.ஏ உமர் அவர்களின் மனைவியும்,   எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ.அப்துல் ரஹ்மான், யூ ஜபருல்லா, அப்துல் வாஜித் ஆகியோரின் தாயாரும், ஜே. அப்துல் ஜப்பார், சாதிக் பாஷா, முஹம்மது ரபீக் ஆகியோரின் மாமியாருமாகிய ஹலீமா அம்மாள் அவர்கள் புதுமனைத்தெரு  இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை ( 12-03-2017 ) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.