Latest News

செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் கைது.. ஆந்திர சிறையில் அடைப்பு
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தேமுதிக
ஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன்? மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்
அரசு ஊழியர் ஊதிய விவகாரம்: துக்ளக் தர்பார் போல அதிமுக அரசு- கருணாநிதி சாடல்
ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!
அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
அதிரை பேரூராட்சியின் அலட்சிய போக்கால் மேலத்தெருவில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்( புகைப்படங்கள் )
 TIYA வின் சமூக சேவையால் மின்னொளியில் ஜொலிக்கும் செடியன் குளம் !
அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் [ TIYA ] பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !
வக்கீல் சுகந்தி வீடு தாக்கப்பட்ட வழக்கு : சசிகலா புஷ்பாவை நவம்பர் 2 வரை கைது செய்ய தடை
தனியார் சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
கிராமப் பள்ளியும், நகரப் பள்ளியும்.. இணைந்து கற்கும் புதுமைத் திட்டம்.. காரைக்குடியில்!
இடைத்தேர்தல்: அமைச்சர்கள், எம்பிக்கள் என 24 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்தது அதிமுக
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது முட்டை வீச்சு.. இளைஞர் கைது
கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரத்தால் வந்த அஜீரணம்தானாம்!
போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளியன்று நடத்த இருந்த போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளியன்று நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 25 சதவீதம் போனஸ் என்பன உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜி.வி.கே - ஈ.எம்.ஆர்.ஐ. நிர்வாகத்துடன் ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தை அடுத்து, தீபாவளி தினத்தன்று அக்டோபர் 28-ஆம் தேதி இரவு 8 முதல் 29-ஆம் தேதி இரவு 8 மணி வரை சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் [ TIYA ] பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.