Latest News

TIYA வின் 4ஆம் ஆண்டு இஃப்தார் அழைப்பு

             பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹிம்              


அன்பிற்கினிய அமீரகம் வாழ் மேலத்தெரு மஹல்லா வாசிகள் அனைவருக்கும் மனம் கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கடந்த 10 ஆண்டுகளாக அமீரகத்தில் வசிக்கும் நமது முஹல்லாவாசிகள் மற்று பிற நாடுகளில் வசிக்கும் நமது முஹல்லாவாசிகளின் நல்லாதரவின் காரணமாக இவ்வமைப்பு நல்லமுறையில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது அல்ஹம்துலில்லாஹ் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அவனுடைய இணையில்லா பேரருளை பொழிந்தருள்வானாக!

TIYA சார்பாக வருடா வருடம் ரமளான் மாதம் கடந்த மூன்று வருடங்களாலக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம் அந்தவகையில் இந்த ஆண்டும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமளான் பிறை 19 (24.06.2016 ) வெள்ளி க்கிழமை மாலை அமீரகத்தில் வாழும் நமது மஹல்லா சகோதரர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் விதமாக இஃப்தார் ஏற்பாடு செய்துள்ளோம்.

அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகழ்ச்சி நிரல்

இன்ஷா அல்லாஹ் 24.06.2016 மாலை 6.00 மணி முதல் தொடங்கும்

இடம் : ஹம்ரியா பார்க் பழைய மஸ்ஜிது மெடிக்கல் சென்டர் எதிரிலுள்ள எப்கோ பெட்ரோல் பங்கு பின்புறம்

தங்களின் மேளான வருகையை அன்புடன் எதிர்நோக்கும்.

என்றும் அன்புடன்

TIYA நிர்வாகத்தினர். 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.